உடல் நலக் குறிப்புகள்
Page 1 of 1
உடல் நலக் குறிப்புகள்
உணவுப் பொருட்களை பல்வேறு வகைகளில் சமைத்துச் சாப்பிடுகிறோம். ஆனால் எல்லாவற்றிலும், பொருட்களை ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் முறைதான் நல்லது.
மனித உடலில் உள்ள யூரிக் ஆஸிட் கெட்டியாவதால்தான் சிறுநீரகத்தில் சிறு கட்டிகள் உருவாகின்றன. இந்த ஆஸிட் கெட்டியாகாமல் இருக்க வேண்டுமானால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
குறைவாகத் தண்ணீரைக் குடிப்பவர்களுக்கு பெரும்பாலும் சிறுநீரகக் கல் உற்பத்தியாகும்.
மீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும சொல்களை புதுபிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.
அதிகமான கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை உண்பதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். நாம் எப்போதும் ஒரே சோப்பைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் உணவு எண்ணெயை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள்
» உடல் உறுப்புகளின் பணி
» ஜீரண உறுப்புகள்
» சின்ன சின்ன குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் உறுப்புகளின் பணி
» ஜீரண உறுப்புகள்
» சின்ன சின்ன குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum