ஜீரண உறுப்புகள்
Page 1 of 1
ஜீரண உறுப்புகள்
செரிக்கும் பாதையானது நீண்ட குழாய் போன்றது. வாயிலிருந்து துவங்கி, கழுத்து வழியாக உடம்பின் இடுப்புப் பகுதி வரை இறங்குகிறது.
இந்தப் பாதையை நீட்டி அளந்தால் சுமார் 30 அடி நீளம் இருக்கும். இதனை உணவுப் பாதை என்கிறோம்.
இதில் வாய், உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவை ஜீரண உறுப்புகள் எனப்படும்.
உணவு வாயிலிருந்தே செரிக்கத் துவங்குகிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவை செரிக்கச் செய்கிறது.
உள்ளே செல்லும் உணவுக்கூழை சிறுகுடலைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள் உறிஞ்சிக் கொள்கின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum