அதிக வியர்வையால்
Page 1 of 1
அதிக வியர்வையால்
உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக மாறி அதிகமாக வெளியேறி விடுவதால் சிறுநீர் குறைவாகவே வெளியேறும்.
இதனால் சிறுநீர் அதிக அடர்த்தியுடன் குறைந்த அளவில் சிறுநீர் பைக்கு வரும்.
இதன் காரணமாக சிறுநீர் வெளியேறுவதற்கான உணர்வு குறைவாகவே இருக்கும். இதனால் ஒரு நாளைக்கு 4 வேளை சிறுநீர் கழிக்கும் ஒருவர் 2 அல்லது ஒரு முறை மட்டுமே சிறுநீர் கழிப்பார். அப்போதும் குறைந்த சிறுநீரே மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.
குறைவான அளவே சிறுநீர் வெளியேறுவதால் சிரமமாகவும், எரிச்சலாகவும், வலியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
இந்த சமயங்களில் சிறுநீரகக் கல் இருப்பவர்களுக்கு சிறுநீர் சிவந்த நிறத்தில் இருக்கும். விலாப்புறத்தில் கடும் வலியும் ஏற்படும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» துர்நாற்ற வியர்வையால் அவஸ்தயா?
» இரவில் அதிக நேரம் உழைக்கும் ஐடி, பிபீஓ ஊழியர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு
» அதிக தாகம் குறைய
» அதிக தாகம் குறைய
» அதிக இரத்தப்போக்கு குறைய
» இரவில் அதிக நேரம் உழைக்கும் ஐடி, பிபீஓ ஊழியர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு
» அதிக தாகம் குறைய
» அதிக தாகம் குறைய
» அதிக இரத்தப்போக்கு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum