அதிக தாகம் குறைய
Page 1 of 1
அதிக தாகம் குறைய
அறிகுறிகள்:
அதிக தாகம் எடுத்தல்.
நாக்கு வறண்டு இருத்தல்.
தேவையானப் பொருட்கள்:
அறுகம்புல் வேர்.
நன்னாரி வேர்.
ஆவாரம் பட்டை வேர்.
சோற்று கற்றாழை வேர்.
செய்முறை:
அறுகம்புல் வேர் நன்னாரி வேர் ஆவாரம் பட்டை வேர் சோற்று கற்றாழை வேர் ஆகியவற்றை காய்ச்சி குடித்தால் அதிக தாகம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum