அதிக தாகம் குறைய
Page 1 of 1
அதிக தாகம் குறைய
பலா பிஞ்சுக் காய்களை எடுத்து சுத்தம் செய்துக் கொள்ளவேண்டும். அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அதிக தாகம் குறையும்.
அறிகுறிகள்:
அதிக தாகம்.
நாவறட்சி.
தேவையான பொருட்கள்:
பலா பிஞ்சு.
வெள்ளைப்பூண்டு.
மிளகு.
இலவங்கப்பட்டை.
தேங்காய் துருவல்.
சீரகம்.
சின்ன வெங்காயம்.
செய்முறை:
பலா பிஞ்சுக் காய்களை எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக தாகம் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum