வியர்வை சுரப்பிகள் பலவிதம்
Page 1 of 1
வியர்வை சுரப்பிகள் பலவிதம்
சருமத்தில் நுண்ணிய துவாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துவாரத்தின் கீழும் ஒரு வியர்வை சுரப்பி இருக்கிறது. இதைத் தவிர அபாக்ரின், செபாஷியஸ் சுரப்பிகளும் உள்ளன.
அபாக்ரின் சுரப்பிகள் அக்குள்களிலும், ரோமம் வளரும் பகுதிகளிலும் உள்ளன. இவை ஒரு வித திரவங்களை ரோமங்கள் மூலம் சுரக்கும். இவை காய்ந்ததும் கோந்து போல ரோமங்களில் ஒட்டிக் கொள்ளும்.
ரோமங்கள் அதிகமாக இருக்கும் அக்குள் பகுதியில் வியர்வை காய்ந்து போவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே, ரோமங்களை அகற்றி சுத்தமாக வைத்திருப்பது உடல் நலத்துக்கு நல்லது.
செபாஷியஸ் சுரப்பிகள் உள்ளங்கை, கால் தவிர எல்லா இடத்திலும் இருக்கிறது. தலையில் உள்ள வியர்வை சுரப்பிகள் சிபம் எனும் எண்ணெய் திரவத்தை சுரக்கின்றன.
இதற்கு தண்ணீரை உள் நுழைய விடாத தன்மை இருக்கிறது. இதனால்தான் தலையில் ஏற்படும் காயத்தை கிருமிகள் அண்டாத வகையில் இந்த சுரப்பிகள் பார்த்துக் கொள்கின்றன.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தூரப் பார்வைக்குத் தீர்வு
» உதடுகளிலும் வியர்வை சுரப்பிகள்
» கண்பார்வைக்கு வைட்டமின் ஏ
» கண் பார்வைக்கு ஏற்ற உணவுகள்
» கண்களுக்கு பார்வை கொடுக்க
» உதடுகளிலும் வியர்வை சுரப்பிகள்
» கண்பார்வைக்கு வைட்டமின் ஏ
» கண் பார்வைக்கு ஏற்ற உணவுகள்
» கண்களுக்கு பார்வை கொடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum