கண்களுக்கு பார்வை கொடுக்க
Page 1 of 1
கண்களுக்கு பார்வை கொடுக்க
பொன்னாங்கண்ணிக் கீரையை உப்பில்லாமல் சமைத்து தினமும் சாப்பிட்டு வர தூரப்பார்வை, பார்வை மங்குதல் போன்ற கண் நோயக்ள் குணமாகும். பொன்னாங்கண்ணிச் சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி, அந்த தைலத்தைக் கொண்டு தலைக்கு குளித்து வர பித்த நோயக்ள், தலை வலி நீங்கி கண்ணிற்கு குளிர்ச்சியும் ஒளியும் உண்டாகும். பொன்னாங்கண்ணிக் கீரையை அரைத்து சிறு அடையாகத் தட்டி கண்களின் மீது வைத்துக் கட்டி வர கண் மங்கல் பிரச்சினைகள் குணமாகும். பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி, மூக்கிரட்டை இவை மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து, அதில் நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை இருவேளையும் நீர் ஆகாரத்துடன் கலந்து உட்கொண்டு வர கண் பார்வை மங்கல், புகைபடலம் போல காணப்படுதல், ஆரம்ப நிலையில் உள்ள வெள்ளெழுத்து பிரச்சினைகள் குணமாகும். பொன்னாங்கண்ணிக் கீரையை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண் பார்வைக்கு ஏற்ற உணவுகள்
» தூரப் பார்வைக்குத் தீர்வு
» கண்பார்வைக்கு வைட்டமின் ஏ
» உயிர் கொடுக்கும் தொப்புள் கொடி
» கண்களுக்கு பயிற்சி
» தூரப் பார்வைக்குத் தீர்வு
» கண்பார்வைக்கு வைட்டமின் ஏ
» உயிர் கொடுக்கும் தொப்புள் கொடி
» கண்களுக்கு பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum