கண்பார்வைக்கு வைட்டமின் ஏ
Page 1 of 1
கண்பார்வைக்கு வைட்டமின் ஏ
கண் பார்வைக்கு வைட்டமின் 'ஏ' நிறைந்துள்ள உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.
வைட்டமின் 'ஏ' குறைபாடு, மாலைக்கண் நோய் மற்றும் கண்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அதிகமான வைட்டமின் 'ஏ' குறைபாடு இருப்பின், இளங் குழந்தைகளுக்கு கண் குருடாகிவிடும்.
குழந்தைப் பருவங்களில் ஏற்படும், வயிற்றுப்போக்கு, அம்மை, மூச்சுக் கோளாறுகள் மற்றும் தொற்று நோய்களினால் வைட்டமின் ஏ உட்கிரகித்தல் குறைகிறது.
பால், முட்டை, ஈரல் மற்றும் மாமிச உணவுகளில் வைட்டமின் 'ஏ' உள்ளது.
தாவர பொருட்களில், வைட்டமின் 'ஏ', பீட்டா கெரோடின் வடிவில் உள்ளது.
அடர் பச்சைக் கீரை வகைகளான முருங்கைக் கீரை, தண்டுக் கீரை, வெந்தய கீரை, பருப்புக் கீரை மற்றும் பழங்கள், கேரட், மஞ்சள் பூசணி, மாம்பழம், பப்பாளி ஆகியவற்றில் அதிக அளவில் கரோட்டின் உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண் பார்வைக்கு ஏற்ற உணவுகள்
» தூரப் பார்வைக்குத் தீர்வு
» கண்களுக்கு பார்வை கொடுக்க
» வியர்வை சுரப்பிகள் பலவிதம்
» உதடுகளிலும் வியர்வை சுரப்பிகள்
» தூரப் பார்வைக்குத் தீர்வு
» கண்களுக்கு பார்வை கொடுக்க
» வியர்வை சுரப்பிகள் பலவிதம்
» உதடுகளிலும் வியர்வை சுரப்பிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum