தூரப் பார்வைக்குத் தீர்வு
Page 1 of 1
தூரப் பார்வைக்குத் தீர்வு
தூரப் பார்வையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ், லேசர் சிகிச்சை போன்ற விஷயங்களை செய்து கொள்ளாமலேயே தூரப் பார்வைக்கு புதுமையான வழியில் தீர்வு காணலாம்.
ஆஸ்ட்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் கண் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆராய்ச்சியில் இந்த விஷயம் வெளிவந்துள்ளது.
தூரப் பார்வையால் பாதிக்கப்பட்டவர்களும், இயல்பானவர்களுக்கும் இடையே உள்ள டிஎன்ஏ வேறுபாடுகளை ஆராய்ந்ததில் தூரப் பார்வைக்கான ஜீன்கள் இனம் காணப்பட்டன. இவற்றுக்கு ஹெபாடோசைட் குரோத் பேக்டர் (எச்.ஜி.எப்.) என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து தூரப் பார்வைக்கு தீர்வு காண முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது புதிய மருந்து தயாரிக்க உதவுவதோடு உலக கண் மருத்துவத் துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண்பார்வைக்கு வைட்டமின் ஏ
» கண் பார்வைக்கு ஏற்ற உணவுகள்
» கண்களுக்கு பார்வை கொடுக்க
» கண் சோர்வுக்கு மருந்து
» கண் சோர்வுக்கு மருந்து
» கண் பார்வைக்கு ஏற்ற உணவுகள்
» கண்களுக்கு பார்வை கொடுக்க
» கண் சோர்வுக்கு மருந்து
» கண் சோர்வுக்கு மருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum