அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
Page 1 of 1
அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
முன்பெல்லாம் வயதான பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வரும். ஆனால் தற்போது இளம் வயது பெண்களையும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் தாக்கத் துவங்கியுள்ளது.
அதிலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த நோய் முற்றியப் பிறகே சிகிச்சை பெற நோயாளிகள் வருகிறார்கள்.
இந்திய பெண்களில் 100ல் நான்கு பேர் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என எச்சரிக்கிறது ஒரு புள்ளி விவரம்.
பெண்களும் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு உடனடியாக மருத்துவர்களை அணுகுவதில்லை. பிரச்சினை பெரிதாகி அவர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் போதுதான் மருத்துவர்களிடம் வருகின்றனர்.
தற்போது 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படுவதால் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பப்பை வாய் புற்றுநோய் யாரைத் தாக்கும்
» கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணமாகும் வைரஸ்
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
» கருப்பை பிரச்சினைகளுக்கு
» கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கு சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum