கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணமாகும் வைரஸ்
Page 1 of 1
கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணமாகும் வைரஸ்
பொதுவாக ஒவ்வொரு வகையான புற்று நோய் ஏற்படவும் பல காரணங்கள் இருக்கும். அதில் கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்பட ஹ்யூமன் பாபிலோமா என்ற வைரஸ்தான் காரணமாகிறது.
இந்த வைரஸ், தாம்பத்ய உறவின் போது ஆண்களிடம் இருந்து பெண்களுக்குத் தொற்றுகிறது. இதற்காக ஆண்களையும் குறை கூற முடியாது.
ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போதும், இந்த வைரஸ் கிருமி பெண்களின் கர்ப்பப்பை திசுக்களில் பரவும். பல சமயம் அவை தானாகவே அழிந்து விடுகின்றன.
ஆனால், ஒரு சில சமயங்களில் அவை கர்ப்பப்பையிலேய தங்கி புற்றுநோயாக மாறும். இந்த புற்று நோய்க் கிருமி உடனடியாக தன் வேலையை ஆரம்பிக்காது. சுமாராக பத்து முதல் 15 ஆண்டுகளுக்குப் பிறகே தன் வேலையைத் துவங்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
» கர்ப்பப்பை வாய் புற்றுநோய் யாரைத் தாக்கும்
» திக்கு வாய்க்கு காரணமாகும் மரபணுக்கள்
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
» கருப்பை பிரச்சினைகளுக்கு
» கர்ப்பப்பை வாய் புற்றுநோய் யாரைத் தாக்கும்
» திக்கு வாய்க்கு காரணமாகும் மரபணுக்கள்
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
» கருப்பை பிரச்சினைகளுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum