தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கரு‌ப்பை ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு

Go down

கரு‌ப்பை ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு Empty கரு‌ப்பை ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு

Post  meenu Tue Feb 12, 2013 6:31 pm

பொதுவாக கரு‌ப்பை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு கோளாறுகளு‌க்கு நா‌ம் ஆ‌ங்‌கில மரு‌த்துவ‌த்தை‌த் தா‌ன் நாடு‌கிறோ‌ம். ஆனா‌ல் இய‌ற்கை‌யிலேயே ப‌ல்வேறு மரு‌‌ந்துக‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை நா‌ம் முறையாக உ‌ட்கொ‌ண்டு வ‌ந்தா‌ல் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் இரு‌ந்து நா‌ம் ‌விடுபடலா‌ம். பெ‌ண்க‌ள் பலரு‌ம் மாத‌விடா‌ய் சமய‌த்‌தி‌ல் அ‌திக ‌சிரம‌ப் படு‌கி‌ன்றன‌ர். வ‌யி‌ற்று வ‌லியா‌ல் அவ‌தி‌ப்படு‌கி‌ன்றன‌ர். இதை‌த் த‌வி‌ர்‌க்க பனை வெ‌ல்ல‌த்துட‌ன் பொ‌ரி‌த்த பெ‌ரு‌ங்காய‌ம் சே‌ர்‌த்து மாத‌விடா‌ய் க‌ண்ட 5 நா‌ட்களு‌க்கு சா‌ப்‌பி‌ட்டு வர மாத‌விடா‌யி‌ன் போது ஏ‌ற்படு‌ம் வ‌லி குறையு‌ம். ‌பி‌ள்ளை பெ‌ற்ற ‌பி‌ன் ஏ‌ற்படு‌ம் அழு‌க்கை வெ‌ளி‌ப்படு‌த்த பெரு‌ங்காய‌த்தை பொ‌ரி‌த்து வெ‌ள்ளை‌ப் பூ‌ண்டு, பனை வெ‌ல்ல‌த்துட‌ன் சே‌ர்‌த்து அரை‌த்து காலை‌யி‌ல் ம‌ட்டு‌ம் உ‌ட்கொ‌ள்ள கொடு‌க்கலா‌ம். பெரு‌ங்காய‌த்தை‌ப் பொ‌ரி‌த்து, பனை வெ‌ல்ல‌த்துட‌ன் சே‌ர்‌த்து ‌தினமு‌ம் உ‌ட்கொ‌ண்டு வ‌ந்தா‌ல் ‌பி‌ள்ளை‌ப் பெ‌ற்ற‌ப் பெ‌ண்களு‌க்கு வ‌யி‌ற்று‌ப் ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படாது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வ‌யி‌ற்று‌ப் ‌பிர‌ச்‌‌சினைகளு‌க்கு எ‌ளிய மரு‌ந்து
» அ‌திக‌ரி‌க்கு‌ம் க‌ர்‌ப்ப‌ப்பை வா‌ய் பு‌‌ற்றுநோ‌ய்
» க‌ர்‌ப்ப‌ப்பை ‌வா‌ய் பு‌ற்றுநோ‌ய் யாரை‌த் தா‌க்கு‌ம்
» க‌ர்‌ப்ப‌ப்பை பு‌ற்றுநோ‌ய்‌க்கு காரணமாகு‌ம் வைர‌ஸ்
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum