கர்ப்பப்பை வாய் புற்றுநோய் யாரைத் தாக்கும்
Page 1 of 1
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் யாரைத் தாக்கும்
வயதானவர்களை மட்டுமேத் தாக்கி வந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய் தற்போது 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும் இளம்பெண்களையும் தாக்குகிறது.
இந்த புற்றுநோயின் ஆரம்பத்திலேயே தெரியும் அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதால், இந்நோய் முற்றியப் பிறகே மருத்துவர்களிடம் வருவதுதான் கவலைக்குரிய விஷயம்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத பெண்களைத்தான் எல்லா நோய்களுமேத் தாக்கும். அதுபோலவே கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் நோய் எதிர்ப்பு சக்தியின்மையை பயன்படுத்திக் கொள்கிறது.
சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும் அந்த சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வைரஸ் கிருமி எளிதில் பரவுகிறது.
அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. இதற்கு கர்ப்பப்பை திசுக்கள் வலுவிழந்து இருப்பதேக் காரணம்.
பால்வினை நோய், எய்ட்ஸ் போன்றவை உள்ள பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
» கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணமாகும் வைரஸ்
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
» கருப்பை பிரச்சினைகளுக்கு
» கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கு சிகிச்சை
» கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணமாகும் வைரஸ்
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
» கருப்பை பிரச்சினைகளுக்கு
» கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கு சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum