முட்டை தேய்க்கலாம்
Page 1 of 1
முட்டை தேய்க்கலாம்
முட்டையின் வெள்ளைக் கரு சிறந்த கண்டிஷனர் ஆகும்.
ஷாம்பு போட்டு தேய்த்து அலசிய பிறகு, முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து தலையின் அடி முடி வரை நுனு முடி வரை தேய்த்து விட்டு பின்னர் அலசிவிடவும்.
இதில் மஞ்சள் கரு சிறு துளி கூட சேரக் கூடாது. அது சேர்ந்துவிட்டால் உங்கள் முடி நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும்.
தலை முடியின் குணம் மாறி மிருதுவாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உற்சாகமாக இருக்க குளிர்ந்த நீரில் குளிக்கலாம்
» உடல் சூட்டைக் குறைக்க
» பற்களை முளைக்க வைக்கலாம்
» கருமுட்டை தானம் பெறுவது ஏன்
» தினம் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum