கருமுட்டை தானம் பெறுவது ஏன்
Page 1 of 1
கருமுட்டை தானம் பெறுவது ஏன்
ஒரு பெண்ணுக்கு கருமுட்டை உருவாக்கத்தில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக, அப்பெண் தாய் ஆவதில் சிக்கல் ஏற்படும்.
அதுபோன்ற சூழ்நிலையில் சோதனை குழாய் முறையில் கருவாக்கம் மேற்கொள்வதற்காகத்தான் கருமுட்டைடைய தானமாகப் பெறுகிறார்கள்.
சினைப்பை முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள், கருமுட்டை உருவாகாத நிலையை அடையாமல் சிதைந்து போகும் நிலையில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு கருமுட்டை தானமாகப் பெறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், பாரம்பரிய குறைபாடு கொண்டவர்கள் தங்களது கருமுட்டையைப் பயன்படுத்தாமல், இன்னொரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானமாகப் பெற்று கருத்தரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாகத்தான் கருமுட்டைகள் தானம் பெறப்படுகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முட்டை தேய்க்கலாம்
» உடல் சூட்டைக் குறைக்க
» முட்டை பரோட்டா செய்யலாம் வாங்க…
» முட்டை பரோட்டா செய்யலாம் வாங்க…
» இரட்டைக் குழந்தைப் பிறப்பை கணிக்க முடியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum