கங்கிராட்ஸ்! ஜிம்மி கர்ப்பமாயிருச்சு, புரோட்டின் உணவு கொடுங்க!
Page 1 of 1

Dog Pregnancy
மனிதர்களைப் போல செல்லப்பிராணிகளையும் கர்ப்ப காலத்தில் கவனிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவை ஆரோக்கியமான குட்டிகளை ஈனும். கர்ப்பகாலத்தில் பெண் நாய்களுக்கு அளிக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகளை குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
பெண் நாய்களுக்கு கர்ப்பகாலத்தில் நோய் தாக்குதல் எதுவும் இருக்கிறதா என்று முதலில் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்
நாய்களின் கர்ப்ப காலத்தில் அவைகளுக்கு நார்ச்சத்துள்ள, புரதச் சத்து நிறைந்த உணவுகளை அளிக்கவேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண் நாய்க்கு 6 வது வாரத்தில் இருந்து 20 சதவிகிதம் புரதம் அதிகமுள்ள உணவுகளை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பொழுதுதான் வயிற்றில் உள்ள குட்டிகள் ஆரோக்கியமாக இருக்கும். குட்டி ஈனும் வரை நாய்க்கு அளிக்கப்படும் உணவுகளை 25 சதவிகிதம் 50 சதவிகிதம் என அதிகப்படுத்தி கொடுக்கலாம்.
நாய்களுக்கு குட்டி ஈனும் பருவத்தில் ஊட்டச்சத்து குறைபாடினால் சிக்கல்கள் எதுவும் எழாமல் இருக்க வைட்டமின் மாத்திரைகளை அளிக்கலாம், கால்சியம் மாத்திரைகள் தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
அதிகம் குண்டானாலும் ஆபத்து அதேபோல் உடல் எடை போடாமல் இருந்தாலும் ஆபத்து. எனவே சரியான அளவு எடையை கவனிக்கவேண்டும்.
வலி நேரத்தில் அதற்கு 99 டிகிரி பாரன்ஹீட் வெப்ப அளவே போதுமானது. பிரசவ நேரத்தில் பெண்நாய் இருப்பு கொள்ளாமல் தவிக்கும். குட்டி ஈன்ற உடன் அதிக பசி உணர்வோடு இருக்கும். நாய்கள் வரிசையாக குட்டி ஈன்று முடிக்க நான்கு மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். பிரசவத்திற்குப் பின்னர் நன்றாக ஒய்வெடுக்க விடவேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 'ஜிம்மி'க்கு திராட்சை கொடுக்காதீங்க, உடம்புக்கு ஆகாது!
» அதிகாலையில் வாந்தி, மயக்கமா?-கங்கிராட்ஸ், சுட்டிக் குழந்தை பிறக்கப் போகுது!!
» வெள்ளை அடிச்சு கொடுங்க!
» தப்பு பண்றவங்களுக்குதண்டனை கொடுங்க: கொதிக்கிறார்,”ஐஸ்
» முதுகு அழகிற்கும் முக்கியதுவம் கொடுங்க...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum