வலுவான எலும்புகளை பெற கீரை கொடுங்க!!!
Page 1 of 1
வலுவான எலும்புகளை பெற கீரை கொடுங்க!!!
காய்கறிகளை விட கீரைகளில் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களுமே நிறைந்துள்ளன. அதிலும் குழந்தைகளின் எலும்புகள் நன்கு வலுவோடு இருக்க இரும்புச்சத்து, கால்சியம். வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை அவசியமான ஒன்று. இந்த சத்துக்கள் அனைத்தும், கீரை வகைகளில் அதிகம் இருக்கிறது. இதனை குழந்தைகளின் உணவில் சேர்த்து வந்தால், குழந்தைகள் எலும்புகள் மட்டும் வலுபெறுவதோடு, மூளையும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
Spinach
அதிலும் இந்த கீரைகளை தினமும் மதிய வேளையில் கடைந்து, உணவோடு சேர்த்து தரலாம். அவ்வாறு கீரைகளை கொடுக்கும் போது, கீரையின் இலைகள் நன்கு மசித்திருக்க வேண்டும். ஆகவே கீரையை கொடுத்து, குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து வாருங்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வலுவான எலும்புகளை பெற கீரை கொடுங்க!
» இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும் கீகல் பயிற்சிகள்
» இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும் கீகல் பயிற்சிகள்.
» அச்சுறுத்தும் ஆஸ்டியோபொரோசிஸ் : எலும்புகளை பார்த்துக்கோங்க!
» உங்க எலும்புகளை பத்திரமா பாத்துகோங்க
» இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும் கீகல் பயிற்சிகள்
» இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும் கீகல் பயிற்சிகள்.
» அச்சுறுத்தும் ஆஸ்டியோபொரோசிஸ் : எலும்புகளை பார்த்துக்கோங்க!
» உங்க எலும்புகளை பத்திரமா பாத்துகோங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum