காஞ்சீபுரம் சப்த கன்னியர்
Page 1 of 1
காஞ்சீபுரம் சப்த கன்னியர்
கிராமப்புற மக்களின் வழிபாட்டுத் தெய்வமான சப்த கன்னியரின் வழிபாட்டு இடங்கள் பெரும்பாலும் நகர்புற பகுதிகளில் காண்பதற்கு நகரிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் முற்றிலும் பிரபலமாகாத ஒருசில சப்த கன்னியர் அமைந்துள்ள இடங்களையே நகர்ப்புறங்களில் காண முடியும். இந்நிலையில் காஞ்சீபுரத்தின் இதயப்பகுதியான காந்தி ரோட்டில் மூலவராக சப்த கன்னியர் அருள் பாலிக்கும் திருக்கோவில் உள்ளது.
காஞ்சீபுரம் காந்தி ரோடு, ரங்கசாமி குளம் பகுதியில் பிரதான சாலையில் அமைந்துள் ளது சப்த கன்னியரும் வீற்றிருக்கும், ஸ்ரீ ஆகாய கன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோவிலில் 5 தலை நாகம் படம் விறித்தாட அதன் கீழ் சப்த கன்னியர் மூலவராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.
எதிரே திரிசூலத்திற்கு பின்னர் பலிபீடமும் அடுத்து, சப்த கன்னியருக்கு காவலாக சீறி நிற்கும் வேங்கையும் உள்ளது. இத்திருக்கோயிலினை வலம் வரும் போது நவகிரகமும், விநாயகர் முருகர், துர்க்கை, சனிபகவான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலினுள் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமையான புற்றுடன் கூடிய வேப்பமரத்தின் கீழ் சப்த கன்னியர்கள் திரு உருவமாக எழுந்தருளி உள்ளனர் ஆண்டு தோறும் ஆடிமாதம் முழுவதும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றி வரும் இத்திருக்கோயிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் அன்னதானம் செய்யப்படுகிறன்றது.
இத்திருக்கோயிலை பற்றி மேலும் விவரம் வேண்டுவோர் 044-27229159 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» திருத்தணி சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» திருத்தணி சப்த கன்னியர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum