திருத்தணி சப்த கன்னியர்
Page 1 of 1
திருத்தணி சப்த கன்னியர்
அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலின் துணை கோயில்களாக திருவாலங்காடு, மத்தூர், பெரிய நாகப்பூண்டி, சந்தான வேணுகோபாலபுரம் உள்பட 5 சைவ திருக்கோயில்களும், 7 வைணவ திருக்கோயில்களும், 4 சக்தி கோயில்கள், மடாலயம் என மொத்தம் 27 ஆலயங்கள் உள்ளன.
இதில் சப்த கன்னிகைகள் கோயில் என்பது ஒன்று. இது கோயில் என்று மட்டுமல்லாமல், சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. பக்தியை கலந்து விருந்துகள், விழாக்கள் என பண்டிகை காலம் போல் மக்கள் கொண்டாடி வந்தனர். காலப்போக்கில் முறையன பராமரிப்பு இல்லாததால் பக்தர்கள், பொது மக்கள் உள்ளே வந்து செல்ல அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முருகன் கோயிலுக்கு தெற்கே கன்னிகாபுரம் எனும் பகுதியில் அடர்ந்த காடாகவும், பசுமையான சோலையாகவும் அமைந்துள்ளது. சப்த கன்னிகையர் கோயில். சப்தம் என்றால் ஏழு. சப்த ரிஷிகளால் வசிஷ்டர் முதலிய ஏழு முனிவர்கள் இங்கு அமர்ந்து தியானம் செய்த வண்ணம், முருகக் கடவுளை பூஜித்துள்ளனர்.
அவர்களால் உருவாக்கப்பட்ட கோயில் தான் சப்த கன்னிக்கோயில் என அழைக்கப்படுகிறது. இங்கு 7 சுணைகளில் தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. தற்போது நமத்து போய் புதைந்து 6 சுணைகள் கானாமல் போனது. ஆனாலும் பாறைகளின் நடுவே ஒரு சுணையில் மட்டும் வற்றாமல் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது.
மொத்தம் 13 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கிற இந்த பூமியில் நிழல் தரும் மரங்களும், செடி, கொடிகளும், இயற்கையாக சுகம் தரும் காற்றோட்ட வசதிகளும் உள்ளதால், திருத்தணி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களும் பொழுது போக்க இதை பயன்படுத்தி வருகிறார்கள்.
காதணி விழாக்கள், வன போஜனம் என பல நேரங்களில் விருந்தோம்பல் நடப்பதையும் இங்கு பார்க்க முடிகிறது. குறிப்பாக பெண்கள் இந்த சுணைநீரை எடுத்து சமையல் செய்து மற்றும் பொங்கல் வைத்து படையல் இட்டு சப்த கன்னியர்களை வழிபடுகின்றனர்.
ஏழு கன்னிகைகளும் தனித் தனியாக இல்லாமல் ஒரே இடத்தில் கோயில் கொண்டு உள்ளார்கள். தினசரி அம்மன்களுக்க அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. கடந்த 21.11.1999 ஆண்டு இக்கோயிலுக்கு திரு குட முழுக்கு நடைபெற்றது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» திருத்தணி சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum