மாமல்லபுரம் சப்த கன்னியர்
Page 1 of 1
மாமல்லபுரம் சப்த கன்னியர்
மாமல்லபுரத்தில் உள்ள சப்தகன்னியர் கோயில் தமிழ் நாட்டில் உள்ள முக்கியமான கோயில்களில் இருக்கும் சப்தகன்னியர் பீடங்களைவிட வித்தியாசமாக இருக்கும். எல்லா கோயில்களிலும் ஏழுகன்னிகள் மட்டும்தான் இருக்கும் ஆனால் மாமல்லபுரத்தில் மட்டும்தான் நடுவில் எல்லைகாக்கும் கருக்காத்தம்மனும் வலது பக்கம் மூன்று கன்னிகலும் இடது பக்கம் நான்கு கன்னியரும் கடற்கரை பகுதியை பார்த்த வண்ணம் இருக்கும் பழங்காலத்து சிலையாக பீடங்களை பார்க்க முடியும்.
1956ல் தொல்லியல்துறை கையகப்படுத்தும் முன்னர் பல ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுரம் கிராமப்பகுதிகளில் ஆங்காங்கே சப்த கன்னியர் உலா வந்ததை கன்னிப் பெண்கள் பார்த்ததாகவும் பார்த்து பயந்ததாகவும் அதனால் கன்னிப் பெண்களுக்கு ஆபத்து வரக்கூடாது என கருக்காத்தம்மனிடம் வழிபட்டு அம்மனை வடிவமைத்து தற்போது இருக்கும் பீடத்தில் முதலில் வைத்து அதை சப்தகன்னியர்கள் கோயிலாக வழிபட்டு வந்துள்ளனர்
ஏழு கன்னியர் சிலைகளும் மாமல்லபுரம் கிராம சுற்று பகுதிகளில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு அம்மனுடன் வைத்து வருடாவருடம் ஊர் பூஜை கன்னிபூஜை என சப்த கன்னிமார்களுக்கான பூஜைகளை செய்து வந்துள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் கன்னிப்பெண்களை கோயில் தாண்டிச்செல்ல விடமாட்டார்களாம் அவ்வளவு பயபக்தி.
சப்தகன்னியர் சிலைகள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு ஒரே இடத்தில் வைத்துள்ளதாலும் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் பெயர்களை சின்னமாக வரைந்துள்ளதாலும் இவை பல்லவர் கால சிலைகளாக இருக்கலாம் எனவும் 1300 ஆண்டுகளுக்கு முன்னறே சப்தகன்னியர் வழிபாடுகளும் இருந்திருக்க வேண்டும் எனவும் பேசப்படுகிறது.
பன்டைய காலத்தில் நடந்த சப்தகன்னிகள் வழிபாடுகள் பூஜைகள் முன்புபோல் தற்போது நடப்பதில்லை காரணம் இன்றைய கன்னிப் பெண்களிடம் அந்த ஆர்வம் குறைவாலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டாலும் மாமல்லபுரம் சப்தகன்னியர் கோயில் வெளியே தெரியாமல் இருந்து வருகிறது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» திருத்தணி சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» திருத்தணி சப்த கன்னியர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum