மேல்மருவத்தூர் சப்த கன்னியர்
Page 1 of 1
மேல்மருவத்தூர் சப்த கன்னியர்
புற்று மண்டபத்தின் வலப்புறம் சப்த கன்னியர் கோவில் ஒன்று உள்ளது. ஏழு கன்னிக்கும் அமைந்த கோவிலாதலின் இதனைக் கன்னி கோவில் என்றே மக்கள் வணங்குகின்றனர். பொதுவாக கன்னி கோவில்களில் மேற்கூரை போட்டு முகடு அமைப்பது இல்லை.
அதன்படியே கன்னி கோவிலின் நான்கு புறத்திலும் சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது. அன்னை சப்த கன்னியர் கோவிலைக் கட்டுமாறு தன் பக்தர் ஒருவருக்கு ஆணையிட்டான். "எந்தக் குலம் இதுவரை ஆலயத்தின் உள்ளே வர அனுமதிக்கப் படவில்லையோ.
அக்குலத்தைச் சேர்ந்த நீயே இந்தக் கோவிலைக் கட்டு. எந்தச் சமுதாயம் உன்னைத் தள்ளி வைத்ததோ. அந்த சமுதாயமே நீ கட்டிய கோவிலுக்குள் வந்து வணங்கப் போகிறது பார்'' என்றாள் அன்னை. இது சாதி சமயங்களைக் கடந்த சித்தர் நெறி ஆகும். ஆகம விதிகளையெல்லாம் கடந்த ஒரு நெறியைக் கொண்ட கோவில் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மேல்மருவத்தூர் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
» மாமல்லபுரம் சப்த கன்னியர்
» காஞ்சீபுரம் சப்த கன்னியர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum