மரத்தின் பிசின் வகை
Page 1 of 1
மரத்தின் பிசின் வகை
மாம் பிசின்:
பெரும்பாடு நோயும், இரத்தாதி சாரமும், வாத, பித்த பிரமேக வெள்ளையும் நீங்கும்.
பிரமதரு பிசின்:
இதை பலாசு மரப்பிசின் என்றும் கூறுவர். பிரமதருவின் பிசினானது கீல்கள், நரம்புகள், சுக்கிலம், அறிவு, மார்பு ஆகியவற்றுக்கு பலத்தை உண்டாக்கும்.
மலைவேப்பம் பிசின்:
கருங்கரப்பான், மேகக்கட்டி, சமைந்தம், பேதி ஆகியவை நீங்கும். விந்து விருத்தியாகும்.
கருங்காலி பிசின்:
கருங்கரப்பான், மேக மூத்திரம், சுரம் ஆகியவை நீக்கும். விந்துவை அதிகரிக்க செய்யும்.
வாகைப்பிசின்:
பிரமேகம், வாத கிரந்தி, மேகக்கட்டி ஆகியவற்றை போக்கும். அழகை உண்டாக்கும்.
இலவம் பிசின்:
பிரமேக வெள்ளை, மூத்திரக்கடுப்பு, உட்சுரம், சுரம், பேதி ஆகியவை நீங்கும்.
விளாம் பிசின்:
சுத்தப்படுத்தப்பட்ட விளாம் பிசினை சூரணமான, மாத்திரையாக சாப்பிட்டால் நீடித்த அதிசாரம், வெள்ளை நோய், அதீத சிறுநீர் ஆகியவை நீங்கும்.
முருங்கை பிசின்:
அதிக மூத்திரம், மேக நோய், வாதம் ஆகியவற்றை நீக்கும். விந்துவை பலப்படுத்தி அழகை உண்டாக்கும்.
விடத்தேரின் பிசின்:
வெண்மேகம், மேக வெப்பத்தால் உண்டான கரப்பான் ஆகியவற்றை விலக்கும்.
அடப்ப மரத்தின் பிசின்:
இதனை வாதுமை மரப்பிசின் என்றும் கூறுவர். விந்துவிற்கு பலம் தருவதோடு விஷமான மருந்துகளும் அமிர்தமாகும். கபத்தினாலான கோழையானது அதிகரிக்காது இருக்கும்.
கருவேலம் பிசின்:
விந்து சம்பந்தமான கோளாறுகளை குறைத்து விந்துவை பலம் பெற செய்யும். அழகை உண்டாக்கும்.
ஆவாரை பிசின்:
அதிக சிறுநீரையும் பிரமேக நோயையும், வாத சுரத்தையும் நீக்கும்.
புற்பிசின்:
காட்டிலுள்ள புற்பிசினால் மார்புக்கும், உடலுக்கும் பலம் உண்டாகும். விந்து பலம் பெறும்.
இவை அனைத்தும் மரத்தின் பிசின் வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு சரியாக உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பாதாம் பிசின் பாயசம்
» மரத்தின் காய் வகை
» மரத்தின் பழ வகை
» மரத்தின் இலை வகை
» பலா மரத்தின் மகிமைகள்
» மரத்தின் காய் வகை
» மரத்தின் பழ வகை
» மரத்தின் இலை வகை
» பலா மரத்தின் மகிமைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum