மரத்தின் இலை வகை
Page 1 of 1
மரத்தின் இலை வகை
மரியங்கொழுந்து:
இதை காட்டு மரங் கொழுந்து என்றும் கூறுவர். அரோசகம், வாயில் நீர் ஊறல், வமனம், ரத்தாதி சாரம், சீதபேதி ஆகியவற்றை நீக்கும்.
கருவேலங்கொழுந்து:
இதை தயிரில் அரைத்து குடித்தால் பாஷாண வேகம் நீங்கும்.
புளி இலை:
வெப்பமான புளி இலையானது அழிவிரணம், சோபரோகம், பாண்டு, சிவந்த கண்வலி ஆகியவற்றை போக்கும்.
வேப்பிலை:
வேப்பிலையினால் புழுக்கள், பெருவியாதி, மாந்தம், மகா விஷம், சுரம்,அம்மை கொப்புளம் ஆகியவை தீரும்.
முருங்கை இலை:
அக்கினி மந்தம், உட்சூடு, சிரஸ்தாப நோய், பித்தம், கண்வலி ஆகியவை குறையும்.
அகத்தி இலை:
இதை சாப்பிட்டால் இடுமௌந்தும், மனச்சோர்வும் நீங்கும். கடுவானும், வாயும் உண்டாகும். உணவு சீரணமாகும்.
செவ்வகத்தி இலை:
கப தோஷத்தை உண்டாக்கும். பற்பல சிந்தூரம், நவநீத பஸ்பம், தாளக சுத்தி ஆகியவை செய்வதற்கு உதவும்.
பசுமுன்னை இலை:
அரோசகம், வீக்கம், கபம், கரப்பான் இவை உண்டாகும். வாத தோஷமும் அக்கினி மந்தமும், மயக்கமும் போகும்.
கறிவேப்பிலை:
கறிவேப்பிலை, அரோகம், சீதபேதியால் வரும் வயிற்று வலி, புராதன சுரம், மனச்சோர்வு ஆகியவற்றை போக்கும்.
சிற்றுழா இலை:
இரத்த மூலத்தையும், சீழ் மூலத்தையும் போக்கும்.
பேருழா இலை:
ஆசன வளையம் மூன்றினுள் உள் வளைய முளையையும், குதக கடுப்பையும் ஒழிக்கும்.
தென்னங்குருத்து:
கப தொந்தரவும், இரத்த மூலமும் நீங்கும்.
பனங்குருத்து:
பனங்குருத்தால் இரத்த மூலமும், அதிசாரமும் உண்டாகும்.
பேரீச்சங்குருத்து:
சிலேத்ம குன்மம் போகும்.
சிற்றீச்சங்குருத்து:
வயிற்றில் கட்டுப்பட்ட இரத்த வாத குன்மம் குறையும்.
மூங்கில் இலை:
குடல் சூலையும், வயிற்று வலியும், இரத்த தடிப்பும், பிரசவ காலத்தில் தங்கிய அழுக்கும் நீங்கும்.
இவை அனைத்தும் மரத்தின் இலை வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மரத்தின் பழ வகை
» மரத்தின் பிசின் வகை
» அரச மரத்தின் மருத்துவ குணங்கள் .......
» ஒரு மரத்தின் தோழர்கள்
» மரத்தின் காய் வகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum