புல்லின் வேர் வகை
Page 1 of 1
புல்லின் வேர் வகை
வெட்டிவேர்:
இதனை பச்சை விலாமிச்ச வேர் என்றும் கூறுவர். வாத, பித்த, கப நோய்களையும், தாகம், பெருவியாதி, சுவாசம், உடல் கடுப்பு, அக்கினி மாந்தம், உஷ்ண சுரம், கிருமிகம், கண் எரிச்சல், மயக்கம், தலைவலி, மேகநீர் ஆகியவை நீங்கும். அழகு உண்டாகும்.
பஞ்சமூலம்:
திப்பிலி, பேரரத்தை, கொடிவேலி, சுக்கு, கண்டு பரங்கி இவை ஐந்தும் பஞ்சமூலம் ஆகும். இவை கொடிய நோய்கள் பலவற்றை போக்கும்.
சிறுபஞ்சமூலம்:
சிறுவழுதுணம், சிறு நெருஞ்சில், சிறுமல்லிகை, கண்டங்கத்தரி, பெருமல்லிகை ஆகியவற்றின் வேர்கள் ஐந்தும் சிறுபஞ்சமூலம் ஆகும். இவை பற்பல நோய்களை போக்கும்.
பெரும் பஞ்சமூலம்:
பாதிரி, வாகை, பெருங்குமிழம், வில்வம், தழுதாழை இவை ஐந்தும் பெர்ம் பஞ்சமூலம் ஆகும். இவற்றால் சில நோய்கள் போகும்.
அஷ்டமூலம்:
முத்தக்காசு, விஷ்ணுகரந்தை, பேய்ப்புடல், சீந்தில், கஞ்சாங்கோரை, ஆடாதோடை, கருந்துளசி, பற்படாகம் இவை எட்டும் அஷ்டமூலம் ஆகும். இவை பற்பல விஷங்களை தீர்க்கும்.
இவை அனைத்தும் புல்லின் வேர் வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» புல்லின் கிழங்கு வகை
» வேர் குரு குறைய
» கோரை புல்லின் மருத்துவ குணங்கள்
» அருகம் வேர் தைலம்
» செடியின் வேர் வகை
» வேர் குரு குறைய
» கோரை புல்லின் மருத்துவ குணங்கள்
» அருகம் வேர் தைலம்
» செடியின் வேர் வகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum