அருகம் வேர் தைலம்
Page 1 of 1
அருகம் வேர் தைலம்
தேவையான பொருள்கள்:
அருகம்புல் வேர்.
நல்லெண்ணெய்.
செய்முறை:
அருகம்புல்லில் வேரை எடுத்து வேரின் மேலுள்ள பச்சையை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டி போட்டு நீர் விட்டு நன்றாக நீர் வற்றும் அளவுக்கு காய்ச்சி பிறகு ஒரு படி நல்லெண்ணெய் விட்டு பாகு போல வரும் வரை காய்ச்சி இறக்கி தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்த எண்ணெயை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளித்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
உடல் சூடு, மூலச்சூடு, பித்தம் மற்றும் வாத நோய்கள் ஆகியவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஆண்களுக்கான ஜின்ஜெங் வேர்
» செடியின் வேர் வகை
» புல்லின் வேர் வகை
» வேர் குரு குறைய
» வேர் குரு குறைய
» செடியின் வேர் வகை
» புல்லின் வேர் வகை
» வேர் குரு குறைய
» வேர் குரு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum