மாங்காடு கோயிலில் தெப்பத் திருவிழா
Page 1 of 1
மாங்காடு கோயிலில் தெப்பத் திருவிழா
மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலய தெப்பத் திருவிழா பிப்ரவரி 7- ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது
7-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஸ்ரீவெள்ளீஸ்வரர், இரவு 7 மணிக்கு ஸ்ரீகாமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஸ்ரீகாமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருள்வார்.
9-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஸ்ரீவைகுண்டப் பெருமாளும், இரவு 7 மணிக்கு ஸ்ரீகாமாட்சி அம்மனும் தெப்பத்தில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள் தருவார்கள் என அந்த ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மதுரையை மகிழ்விக்கும் தெப்பத் திருவிழா
» திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா

» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum