தைப்பூசத் திருவிழா துவங்கியது
Page 1 of 1
தைப்பூசத் திருவிழா துவங்கியது
பழநியில் தைப்பூச திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது.
பழநி கிழக்கு ரதவீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஒதுவார்கள் பாடல்கள் பாட, திரண்டிருந்த ஏராளமான பக்தர்களின் கோஷங்கள் முழங்க கோடியேற்றம் வெகு சிறப்பாக நடந்தது.
கோயிலில் வீற்றிலுக்கும் விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகன் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிந்ததும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் வீதி உலா வந்தார்.
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கும். இரவு 8.30 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடக்கும்.
8ஆம் தேதியன்று தைப்பூச விழா நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
மாலை 4.25 மணிக்கு தேரோட்டம் நடக்கும். 11ஆம் தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.
அன்று இரவு தெப்பத்தேரோட்டம் நடக்கும். விழாவைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தைப்பூசத் திருவிழா பாடல்
» பழனியில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்
» திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா துவங்கியது 25ம் தேதி தேரோட்டம்
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» மணிரத்னத்தின் கடல் பட சூட்டிங் துவங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum