தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தைப்பூசத் திருவிழா பாடல்

Go down

தைப்பூசத் திருவிழா பாடல் Empty தைப்பூசத் திருவிழா பாடல்

Post  meenu Thu Mar 28, 2013 4:39 pm

பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்
பிள்ளையைப் பெற்ற தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந்தாலும்
கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப் புதுமறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமசிவாயத்தை நான்மற வேனே.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தைப்பூசத் திருவிழா துவங்கியது
» பழனியில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» உள்ளூர் திருவிழா
» செருப்படித் திருவிழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum