கபாலீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா
Page 1 of 1
கபாலீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா
சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது.
தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கோயில் கோபுரம், தெப்பக்குளமும், தெப்பமும் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
நேற்று மாலை கபாலீஸ்வரர் சுவாமிக்கும், கற்பகாம்பாள் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமியும், அம்பாளும் மேள தாளம் முழங்க தெப்பத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.
தெப்பத்தில், கபாலீஸ்வரருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் உற்சவம் தொடங்கியது. தெப்பம் புறப்பட்டதும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் நமசிவாய, ஓம் சிவாய நமக என்று பக்தி முழக்கமிட்டனர். அதிர்வேட்டுகள் முழக்கத்துடன் தெப்பம் குளத்தை வலம் வந்தது.
தெப்பத்திருவிழாவில், இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் சிங்காரவேலர் தெப்பத்தில் வலம் வருகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கபாலீஸ்வரர் கோயில்
» கவலை களைவார் கபாலீஸ்வரர்
» கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» சிவ கோஷங்கள் முழங்க கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum