தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்

Go down

கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்  Empty கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்

Post  meenu Thu Feb 07, 2013 4:37 pm

மயிலாப்பூர் கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் பங்குனித் திருவிழா நடந்து வருகிறது.

நேற்று கோயில் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தேர் வடம் பிடித்தல் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேர் நான்குமாட வீதிகள் வழியாக கோயிலை வலம் வந்தது.

மாலை 6 மணிக்குப் பிறகு தேரில் இருந்து கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஐந்திருமேனிகள் விழா நடந்தது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum