ஆதிகேசவ பெருமாள் தேவஸ்தானம் தேரோட்டம்
Page 1 of 1
ஆதிகேசவ பெருமாள் தேவஸ்தானம் தேரோட்டம்
ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீபேயாழ்வார் அவதாரித்த இடமான மைலாப்பூரில் உள்ள ஆதிகேசவபெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதாகும்.
திருவள்ளுவருக்கு முதல் அடி எடுத்துக் கொடுத்ததும், ஆண்டாள், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப் பெற்றதுமான இந்த திருத்தலத்தின் பிரம்மோற்சவத்தின், 7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, நேற்று காலையில் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
இன்று (சனிக்கிழமை) காலையில் முத்துப்பல்லக்கு, 3 மணிக்கு தொட்டித் திருமஞ்சனம், இரவு 9 மணிக்கு குதிரை வாகனமும், 11 மணிக்கு சேர்த்தி சேவையும் இடம் பெறுகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
» காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்
» காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்
» காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum