மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
Page 1 of 1
மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் மார்ச் 26ல் துவங்கி தினம்தோறும் ஒவ்வொரு பூஜை நடைபெற்று வருகிறது. ஏப்.2ல் விநாயகர் வழிப்பாட்டோடு முதல் கால பூஜை துவங்கியது.
நாளை, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்த இயலாததால், நேற்று காலை 5 மணியில் இருந்து 6.30 மணி வரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, வெளி பிரகாரம், உள் பிரகாரம், 2ம் பிரகாரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பரிவார தெய்வங்களான வன்னி மரத்தடி விநாயகர், துர்க்கை, மகாலெட்சுமி, வீரபத்ரர் உட்பட பல்வேறு தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து விசேஷசந்தி, எட்டாம் கால பூஜையுடன் பூர்ணாஹத்தி நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு விசேஷசந்தி மற்றும் ஒன்பதாம் கால பூஜை நடைபெற்றது. இன்று காலை 8.30 மணியில் இருந்து சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன.
நாளை காலை 9.15 மணிக்கு விமானம், ராஜகோபுரங்களுக்கு சமகால மஹா கும்பாபிஷேகமும், காலை 9.30 மணிக்கு மூலவர் மீனாட்சிக்கும், காலை 9.45 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி மாசி வீதி உலா வருதல் நடைபெறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெசன்ட்நகர் ஸ்ரீ பைண்டி அம்மன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
» மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
» ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேகம்
» குரு கோயிலில் கும்பாபிஷேகம்
» குரு கோயிலில் கும்பாபிஷேகம்
» மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
» ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேகம்
» குரு கோயிலில் கும்பாபிஷேகம்
» குரு கோயிலில் கும்பாபிஷேகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum