குரு கோயிலில் கும்பாபிஷேகம்
Page 1 of 1
குரு கோயிலில் கும்பாபிஷேகம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடியில் அமைந்திருக்கும் குருபரிகார ஸ்தலமான ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ரூ.1 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த 7ம் தேதி பூர்வாங்க பூஜைகள் துவங்கின. 8ஆம் தேதி காலை யாக சாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.
இதையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு வேதங்கள் முழங்க, மேள தாளத்துடன் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதனை நூற்றுக் கணக்கான மக்கள் கண்டு பரவசமடைந்தனர்.
தீர்த்தங்களும், மலர்களும் கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் மீது தூவப்பட்டன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குரு கோயிலில் கும்பாபிஷேகம்
» ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேகம்
» மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
» மெய்யூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum