அன்னையர் தினம் : உருளை கிழங்கு பீன்ஸ் சாலட்
Page 1 of 1
அன்னையர் தினம் : உருளை கிழங்கு பீன்ஸ் சாலட்
Potato Kidney Bean Salad
தினந்தோறும் அம்மாவின் கையால் சமைத்த உணவை சாப்பிடுகிறோம். அன்னையர் தினத்தன்று அம்மாவிற்கு பிடித்த உணவை நம் கையால் சமைத்து கொடுக்கலாம். உருளைக் கிழங்கு பீன்ஸ் சாலட் அம்மாவிற்கு ஏற்ற சத்தான சைவ உணவு. 10 நிமிடத்தில் எளிதாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு – 4
வேகவைத்த சிகப்பு பீன்ஸ் – 2 கப்
குடை மிளகாய் – 1
மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – அலங்கரிக்க சிறிதளவு
வெங்காயம் – வட்டமாக நறுக்கியது
ஆயில் – 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை மூடி
சாலட் செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும். அதில் உருளைக்கிழங்கை வேண்டிய வடிவத்தில் நைசாக கட் செய்து போடவும்.
அதனுடன் வேகவைத்தை ராஜ்மா( பீன்ஸ் ) சேர்த்து கிளறவும். இதனுடன் குடை மிளகாயை கட் செய்து போடவும். இதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவவும். ஸ்டவ்வை அனைத்து விடலாம். 5 நிமிடத்தில் உருளை, பீன்ஸ் சாலட் ரெடி இந்த கலவையின் மேல் கொத்தமல்லி, பெரிய வெங்காயம் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். அன்னைக்கு ஏற்ற சத்தான உணவு இது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளை கிழங்கு ஆம்லெட்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» சோயா பீன்ஸ்-உருளை பால்கறி
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» சோயா பீன்ஸ்-உருளை பால்கறி
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum