குருபகவான் பயோடேட்டா
Page 1 of 1
குருபகவான் பயோடேட்டா
குருபகவான் பயோடேட்டா
1. குரு ஆண்
2. உருவம் நீள் சதுரம்
3. அதிதேவதை தட்சிணாமூர்த்தி
4. ஆலயம் (சுவாமிமலை தந்தைக்கு உபதேசம் செய்த குமரன்).
5. ஆட்சி வீடு மீனம்
6. உச்சவீடு கடகம்
7. நீச்சவீடு மகரம்
8. மூலத்திரிகோண வீடு தனுசு
9. பகை வீடுகள் ரிஷபம், மிதுனம், துலாம்
10. காரகன் புத்திரர், தனம் ஆகியவற்றிற்கு முக்கியமானவர்.
11. திசை வடக்கு
12. தானியம் பச்சைக் கொத்துக்கடலை.
13. உலோகம் தங்கம் மஞ்சள் நிற உலோகங்கள்
14. மலர் முல்லை
15. நவரத்தினம் புஷ்பராகம்
16. சமித்து அரசு
17. விலங்கு யானை
18. குலம் அந்தணன்
19. மனைவி தாரை
20. சாரம் புனர்பூசம், விசாகம், பூராட்டாதி
21. கிழமை வியாழன்
22. நட்பு சூரியன், சந்திரன், செவ்வாய்
23. பகை புதன், சந்திரன்
24. சமம் சனி, ராகு, கேது
25. தசைகாலம் குருதிசை பதினாறு ஆண்டுகள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்
» பொன்னான வாழ்வருளும் பூந்தோட்டம் குருபகவான்
» பொன்னான வாழ்வருளும் பூந்தோட்டம் குருபகவான்
» குருபகவான் அருள்பாலிக்கும் வசிஷ்டேஸ்வரர் கோவில்
» குழந்தை பாக்கியம் தரும் குருபகவான் வழிபாடு
» பொன்னான வாழ்வருளும் பூந்தோட்டம் குருபகவான்
» பொன்னான வாழ்வருளும் பூந்தோட்டம் குருபகவான்
» குருபகவான் அருள்பாலிக்கும் வசிஷ்டேஸ்வரர் கோவில்
» குழந்தை பாக்கியம் தரும் குருபகவான் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum