பூசணி ஹல்வா
Page 1 of 1
பூசணி ஹல்வா
தேவையான பொருட்கள்:
Poosani Halwaவெள்ளைப் பூசணி - 1 கோப்பை (துருவியது)
சர்க்கரை - 1 கோப்பை
நெய் - அரை கோப்பை
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி.
வறுத்த முந்திரி - 10
செய்முறை:
துருவிய பூசணிக்காயை ஆவியில் வைக வைத்து எடுக்கவும். வெந்த பூசணித் துறுவலுடன் சர்க்கரையை சேர்த்து, நன்றாகக்கரைந்ததும் நெய் சேர்த்துக் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி வைத்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹல்வா
» பாதாம் ஹல்வா
» பச்சரிசி ஹல்வா (Rice Halwa)
» பூசணி மசால்
» பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி)பொறியல்
» பாதாம் ஹல்வா
» பச்சரிசி ஹல்வா (Rice Halwa)
» பூசணி மசால்
» பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி)பொறியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum