ஹல்வா
Page 1 of 1
ஹல்வா
தேவையான பொருட்கள்:
200 கிராம் கேரட், 500 கிராம் சர்க்கரை, 400 கிராம் நெய், 75 கிராம் முந்திரிப்பருப்பு, தேவையான அளவு மைதா மாவு, கொஞ்சம்வெண்ணிலா எஸன்ஸ்
செய்முறை:
Carrot Halwaகேரட்டை மென்மையாகத் துருவி எடுத்துக் கொள்ளவும். துருவிய கேரட்டை கொஞ்சம் பால் சேர்த்து வேகவிட வேண்டும்.வெந்ததும் நன்கு மசித்து மைதாவுடன் கரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பாகுபோல் காய்ச்சி இந்தக் கலவையுடன் கலந்துகைபடாமல் கிளறி விடவும்.
கலவை சற்று கெட்டியாக வந்தவுடன் நெய் சேர்த்து மறுபடியும் கிளறவும். கேரட் சுருண்டு அல்வா பதத்திற்கு வந்து நெய் கசியத்தொடங்கியதும் அதனுடன் முந்திரிப் பருப்பு, வெண்ணிலா எஸன்ஸ் சில துளிகள் விட்டு இறக்கி வைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum