நவராத்திரிக்கு ஏற்ற 9 ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
Page 1 of 1

பால் பாயாசம்
நவராத்திரியின் முதல் நாளன்று சற்று இனிப்புடன் தொடங்கினால் நன்றாக இருக்கும். அதற்கு சிறந்தது என்னவென்றால் பால் பாயாசம் தான். இந்த பால் பாயாசம் செய்வதை தெரிந்து கொள்ள, இங்கு கிளிக் செய்யுங்கள்.
2/9
3/9
4/9
5/9
6/9
7/9
8/9
9/9
prev next
புரட்டாசி மாதம் என்றாலே அது மகா விஷ்ணுவிற்கு உகந்தது. இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் தினமும் பூஜை நடப்பதோடு, நல்ல சுவையான பிரசாதங்களை செய்து, பெருமாளுக்கு படைப்பார்கள். சொல்லப்போனால், இந்த மாதத்தில் கோவிலுக்கு சென்றாலே நல்ல சுவையான உணவுகளை சாப்பிடலாம். மேலும் இந்த மாதமே ஒரு பண்டிகை மாதமும் கூட எனலாம். ஏனெனில் இந்த மாதத்தில், எப்படி ஆண்களுக்கு என்று சிவராத்திரி உள்ளதோ, அதேப் போல் பெண்களுக்கு ஏற்ற நவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் இந்த நவராத்திரியை 'மங்கையர் போற்றும் நவராத்திரி' என்றும் சொல்லலாம். அத்தகைய நவராத்திரி ஒன்பது நாள் நடைபெறும் ஒரு பண்டிகை. இந்த நவராத்திரியின் போது கொலு தான் மிகவும் முக்கியமானது. அந்த கொலுவின் போது அம்மனை குறிப்பிடும் வகையில் அனைத்து வீடுகளிலும் 3, 5, 7, 9 என்ற படிகளில், கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து அலங்கரித்து, மாலை நேரத்தில் அவற்றிற்கு பூஜைகளை செய்வர். அவ்வாறு பூஜை செய்யும் போது, வீடுகளில் பிரசாதங்களை செய்து, அம்மனுக்கு படைத்து, விருந்தினர்களை, அக்கம் பக்கத்தினரை பூஜைக்கு அழைத்து, அந்த பிரசாதங்களை அனைவருக்கும் கொடுப்பர்.
மேலும் ஒன்பது நாட்களும் கடவுளை வணங்கும் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ரெசிபிக்களை செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு ரெசிபிக்களை செய்வதில் சிலருக்கு குழப்பம் ஏற்படும். அது என்னவென்றால், என்ன ரெசிபியை எந்த நாள் செய்யலாம் என்பது தான். இப்போது அந்த ஒன்பது நாட்களும் என்ன ரெசிபியை செய்யலாம் என்று பார்ப்போமா!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கள்!!!
» விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
» விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் உணவுகளின் ரெசிபிக்கள்!!!
» நவராத்திரிக்கு பூஜிக்க வேண்டிய மலர்கள்
» வசந்த நவராத்திரிக்கு பூஜை செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum