பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கள்!!!
Page 1 of 1
பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கள்!!!
சாஹி மட்டன் குருமா!!!
மட்டன் பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அந்த மட்டனை இதுவரை குழம்பு, வறுவல் என்று செய்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்திருப்போம். ஆனால் இப்போது அந்த மட்டனை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்யலாம். அதிலும் சாஹி மட்டன் குருமாவை செய்தால் அருமை. அதை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள, இங்கு கிளிக் செய்யுங்கள்.
2/6
3/6
4/6
5/6
6/6
prev next
இன்று அனைத்து முஸ்லீம்களும் பக்ரீத் பண்டிகையை நன்கு சிறப்புடன் கொண்டாடுகின்றனர். இத்தகைய பண்டிகையை "தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை" என்றும் சொல்வர். அதிலும் இந்த நாள் இறைத்தூதர் இப்ரஹீம் அவர்களின் நினைவு நாள். ஆகவே அனைத்து முஸ்லீம் மக்களும் புத்தாடை அணிந்து, சிறப்பு தொழுகைகள் நடத்துவார்கள்.
மேலும் அனைத்து முஸ்லீம் வீடுகளிலும், மட்டன், சிக்கன் என்று அசைவ உணவுகள் புகுந்து விளையாடும். அத்தகைய அசைவ உணவுகளில் பொதுவாக செய்யப்படும் ஒரு உணவு தான் பிரியாணி. அதிலம் முஸ்லீகள் பெரும்பாலும் மட்டனை தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன், பிரியாணியை கூட மட்டனில் தான் செய்வார்கள். மேலும் முஸ்லீம்கள் சமைக்கும் அசைவ உணவுகள் அனைத்துமே மிகவும் சுவையுடன் இருக்கும்.
அவ்வாறு சரியான கைப்பக்குவம் கொண்டவர்கள், இன்று செய்யும் பிரியாணிக்கு ஏதேனும் சைடு டிஷ் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பர். அவ்வாறு குழப்பத்தில் இருப்பவர்களுக்கு அந்த பிரியாணிக்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று ஒரு சில மட்டன் ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை வீட்டில் செய்து சாப்பிட்டு, சந்தோஷமாக பக்ரீத் பண்டிகையை கொண்டாடுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நவராத்திரிக்கு ஏற்ற 9 ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
» விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
» விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் உணவுகளின் ரெசிபிக்கள்!!!
» மதுரை ஸ்பெஷல் மட்டன் பிரியானி
» ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum