ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது?
Page 1 of 1
ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது?
தீர்க்காயுள்
ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் தீர்க்க ஆயுளைக் காட்டுகின்றன.
லக்கினதிபதி தன் சொந்த வீட்டிலோ, அல்லது உச்ச வீட்டிலோ இருத்தல்.
8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருத்தல்.
லக்கினமும், சந்திரனும் நல்லவர்கள் சேர்க்கை பெற்றிருத்தல்.
லக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருத்தல்.
லக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்
எட்டாம் வீட்டிற்கதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது லக்கினத்திலோ இருத்தல் அல்லது ல்க்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்
சந்திரனும், லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருத்தல்.
குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்.
கீழே கூறியுள்ளவைகள் அற்ப ஆயுளைக் காட்டுகின்றன.
1. 8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும், 6, 12 வீடுகளில்
செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.
லக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்
லக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும், 6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,
பொதுவாக லக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள் இருந்து சுபர் பார்வை இல்லாவிட்டாலும் அற்ப ஆயுள்தான்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உயிர்கள்-எப்படித் தோன்றின?
» ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா?
» ஆயுளை கூட்டும் உடற்பயிற்சி
» தணிக்கைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு படம் வெளிவராமல் எப்படித் தடுக்கலாம்: பாரதிராஜா கேள்வி
» ஒருவரின் உயிரியல் வயதை (Biological age) குருதி சோதனை மூலம் கண்டறியலாம்! காணொளி இணைப்பு
» ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா?
» ஆயுளை கூட்டும் உடற்பயிற்சி
» தணிக்கைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு படம் வெளிவராமல் எப்படித் தடுக்கலாம்: பாரதிராஜா கேள்வி
» ஒருவரின் உயிரியல் வயதை (Biological age) குருதி சோதனை மூலம் கண்டறியலாம்! காணொளி இணைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum