ஆயுளை கூட்டும் உடற்பயிற்சி
Page 1 of 1
ஆயுளை கூட்டும் உடற்பயிற்சி
இன்றைய அவசர உலகில் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. ஆனால் நம் உடலின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு சிறுசிறு உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு பெறலாம்.
நாள்தோறும் வேகமான நடைபயிற்சி, சிறிது நேரம் எளிய உடற்பயிற்சி செய்தால் நமது ஆயுளும் அதிகரிக்கும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
உடற்பயிற்சி செய்யும் கால நேரத்தை அதிகரித்தால் நாம் வாழும் நாளும் கூடும். வாரத்திற்கு 1 1/2 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தால் செல்கள் புத்துயிர் பெற்று உடலில் நோய் எதிர்ப்பு சக்தி திறன் அதிகரிக்கிறது

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்

» முக அழகை கூட்டும் மூக்குத்தி
» வாழ்வின் ஒளி கூட்டும் விளக்கு பூஜை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum