ஒருவரின் உயிரியல் வயதை (Biological age) குருதி சோதனை மூலம் கண்டறியலாம்! காணொளி இணைப்பு
Page 1 of 1

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ள தேசிய புற்றுநோய் ஆய்வு நடுவத்தில் (Spain’s National Cancer Research Center (NCIO) பணியாற்றும் DNA நிபுணர் மரியா பிளாஸ்கோ(Maria Blasco). இவரின் தலைமையில் கீழ் குருதி பரிசோதனை தொடர்பாக அண்மையில் விரிவான ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வு முடிவு பற்றி மரியா பிளாஸ்கோ கூறியதாவது:” DNA மற்றும் புரோட்டீன் இணைந்தது குரோமோசோம் எனப்படுகிறது. இது உயிர்களின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. குரோமோசோமின் இரு முனைகளிலும் தலோமர் என்பது உள்ளது. குரோமோசோம்களை அழியாமல் பாதுகாப்பது இவை தான். இவை நன்றாக இருந்தால் குரோமோசோம் நன்றாக இருக்கும். வயது ஆக ஆக இந்த தலோமர் அளவு சிறிதாகிறது.
நலமான குரோமோசோம்களைக் கொண்ட உயிர்கள் நீண்ட காலம் உயிர் வாழும். தலோமர் இயல்பான நீளத்தில் இருக்கிறதா என்பதை குருதி பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். தலோமர் எந்த நீளம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் ஒருவரின் வாழ்நாளை ஓரளவு கணிக்க இயலும். குறிப்பாக ஒருவரின் உடல் நலம் பற்றிய உண்மை நிலையை தெரிந்து கொள்ள முடியும். நமது உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி போன்றவற்றையும் மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒருவரின் உயிரியல் வயதை (Biological age) குருதி சோதனை மூலம் கண்டறியலாம்! காணொளி இணைப்புஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ள தேசிய புற்றுநோய் ஆய்வு நடுவத்தில் (Spain’s National Cancer Research Center (NCIO) பணியாற்றும் DNA நிபுணர் மரியா பிளாஸ்கோ(Maria B
» சர்க்கரையின் அளவை லென்ஸ் மூலம் அறியலாம்… காணொளி இணைப்பு

» சமூக வலைதளம் மூலம் அதிகம் பேர் பார்த்த மொகலாயர் தோட்டம்! காணொளி இணைப்பு
» உலகின் முதலாவது பாலியல் பள்ளி! காணொளி இணைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum