மகன் கவலையில் நாகார்ஜுனா
Page 1 of 1
மகன் கவலையில் நாகார்ஜுனா
நடிகர், நாகார்ஜுனாவுக்கு வயதாகி விட்டது என்றாலும், தெலுங்கில், இன்னமும், இவருக்கென தனி செல்வாக்கும், ரசிகர் பட்டாளமும் உள்ளது. அதிரடியான சண்டை காட்சிகளாக இருந்தாலும், நளினமான நடன காட்சியாக இருந்தாலும், அசத்தி விடுவார், நாகார்ஜுனா. இவரது மகன், நாக சைதன்யாவும், தெலுங்கில், இப்போது படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவர் நடித்த படங்கள், பெரிய அளவில், ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால், நாக சைதன்யாவை விட, அவரது தந்தை, நாகார்ஜுனா தான், பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார். "என் மகனை, தெலுங்கில், ஒரு மாஸ் ஹீரோவாக உருவாக்க வேண்டும் என்பதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறேன். ஆனால், எதுவும் வேலைக்கு ஆக மாட்டேங்குதே. என்ன செய்வது என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளாராம், நாகார்ஜுனா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சாய்பாபாவாக நடிப்பது என் அதிர்ஷ்டம்: நாகார்ஜுனா
» கவலையில் தளபதி
» மங்காத்தாவில் நாகார்ஜுனா நீக்கம்: அஜீத்துடன் அர்ஜுன் – சினேகா?
» நாகார்ஜுனா மகனை காதலிக்கவில்லை; நடிகை அனுஷ்கா மறுப்பு
» அனுஷ்கா, நாகார்ஜுனா வீ்டுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!!
» கவலையில் தளபதி
» மங்காத்தாவில் நாகார்ஜுனா நீக்கம்: அஜீத்துடன் அர்ஜுன் – சினேகா?
» நாகார்ஜுனா மகனை காதலிக்கவில்லை; நடிகை அனுஷ்கா மறுப்பு
» அனுஷ்கா, நாகார்ஜுனா வீ்டுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum