தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகள் திருமணம்: குழப்பத்தில் வடிவேலு

Go down

மகள் திருமணம்: குழப்பத்தில் வடிவேலு Empty மகள் திருமணம்: குழப்பத்தில் வடிவேலு

Post  ishwarya Fri Mar 22, 2013 5:04 pm



வடிவேலுவின் மூத்த மகள் திருமணம் வரும் ஏப்ரல் 7-ந்தேதி மதுரையில் நடக்க உள்ளது.

இதற்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து வருகிறார் வடிவேலு. ஆனால் அழைப்பிதழ் வழங்குவதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழப்பத்திற்கு அவருடைய முந்தைய அரசியல் பிரவேசம் காரணமாக அமைந்துள்ளது. இதனால் அழைப்பிதழை திரையுலகத்தினருக்கு மட்டும் கொடுக்கவா அல்லது அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கவா என்று யோசித்து வருகிறார். இருப்பினும், அப்படி கொடுத்தால் திமுகவுக்கு மட்டும் கொடுப்பதா அல்லது ஆளும் கட்சிக்காரர்களுக்கும் கொடுப்பதா? என்பதும் வடிவேலுவின் தர்மசங்கடமான நிலை.

இதனையும் தாண்டி திமுகவுக்கு மட்டும் கொடுத்தால் போதுமானது என்றால் உட்கட்சி பூசல் மிகுந்திருக்கும் இந்த நேரத்தில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது கட்சிக்கு அழைத்துப் போன அழகிரிக்கு முக்கியத்துவம் அளிப்பதா? என இப்படி விலகவும் முடியாமலும் அரவணைக்க முடியாமலும் தவித்து வருகிறார் இந்த வைகை புயல் வடிவேலு.

இதனிடையே மகனையும் களத்தில் இறக்க நினைத்திருக்கும் வடிவேலு தானும் மறுபிரவேசத்திற்கு தயாராகி வருவதால் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்படா! ஒரு மனுஷன் எத்தனையதான் தாங்குவது அவ்வ்வ்......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum