தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவை சென்றடைந்த பாகிஸ்தான் வீராங்கனைகள்!

Go down

இந்தியாவை சென்றடைந்த பாகிஸ்தான் வீராங்கனைகள்! Empty இந்தியாவை சென்றடைந்த பாகிஸ்தான் வீராங்கனைகள்!

Post  meenu Sun Mar 17, 2013 12:53 pm

women_pakistan_team

சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மும்பை, கட்டாக் உள்ளிட்ட சில இடங்களில் நடத்தப்படுகின்றன.
இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கு கொள்கின்றன.

குரூப் “ஏ” மற்றும் குரூப் “பி” என்று இரு பிரிவுகளாக வரும் பிப்ரவரி 1ம் திகதி முதல் இவர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து கிரிக்கெட் வீராங்கனைகள் நேற்று பத்திரமாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களின் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் விமான நிலையத்திலோ அல்லது விளையாட்டு மைதான அருகிலோ பலமான எதிர்ப்பு போராட்டம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீராங்கனைகள் நாளை அல்லது நாளை மறுநாள் சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் அங்குள்ள ரெயில்வே விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மைதானத்திலேயே தூங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள்! Pics
» இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ்: சச்சின் 114 ஓட்டங்கள்
» வேண்டுமென்றே மோசமாக ஆடிய வீராங்கனைகள்! விசாரணைக்கு உத்தரவு!
» தண்ணீருக்கடியில் சண்டை போட்டு மேலாடையை கிழித்துக் கொண்ட வீராங்கனைகள்!
» இந்தியாவை தோற்கடித்தது பங்களாதேஷ்: சச்சின் 114 ஓட்டங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum