கமல்ஹாசன் ஒரு யூனிவர்சல் ஹீரோ
Page 1 of 1
கமல்ஹாசன் ஒரு யூனிவர்சல் ஹீரோ
பிரபல மலையாள நடிகர் திலீப்பின் மனைவி நடிகை மஞ்சு வாரியார். இவர் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நான் திருவனந்தபுரத்துக்கு வரும்போது நாகர்கோவிலுக்கு வருவது வழக்கம். தற்போது நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். கமல்ஹாசன் ஒரு யூனிவர்சல் ஹீரோ. அவருடைய ‘விஸ்வரூபம்’ படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. படத்தை பார்த்தால் மட்டுமே அதை பற்றி கருத்து தெரிவிக்க இயலும். பின்னணி பாடகி ஜானகி தனக்கு அளிக்கப்பட்டுள்ள தேசிய விருதை நிராகரித்துள்ளது அவரது தனிப்பட்ட கருத்து’’ என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வருத்தத்தில் யூனிவர்சல் நடிகர்
» கமல்ஹாசன் - கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி
» ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
» நான்தான் முடிவெடுப்பேன்: கமல்ஹாசன்
» ஹாலிவுட் படத்தில் கமல்ஹாசன்
» கமல்ஹாசன் - கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி
» ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
» நான்தான் முடிவெடுப்பேன்: கமல்ஹாசன்
» ஹாலிவுட் படத்தில் கமல்ஹாசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum