தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எண்பது தினங்களில் பரதேசியை முடித்த பாலா

Go down

எண்பது தினங்களில் பரதேசியை முடித்த பாலா Empty எண்பது தினங்களில் பரதேசியை முடித்த பாலா

Post  ishwarya Sat Mar 09, 2013 5:39 pm

அவன் இவன் முதல் நான்குப் படங்கள் தந்த பெயரை வாஷ் அவுட் செய்ததால் ஆறாவது படமான பரதேசியை கொஞ்சம் கவனமாகவே தேர்ந்தெடுத்தார் பாலா. இந்தப் படம் மலையாள நாவலான எ‌ரியும் தணலின் தழுவல்.

அதர்வா, வேதிகா, தன்ஷிகா, உமா ‌ரியாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை 80 தினங்களில் முடித்திருக்கிறார். பாலா இதுவரை இயக்கிய ஆறு படங்களில் இந்த ஆறாவது படமே அதி விரைவில் முடிந்திருக்கிறது. இதுவரை இளையராஜா. யுவன் ஷங்கர் ராஜா என்று ராஜா குடும்பமே இதுவரை பாலா படங்களுக்கு இசையமைத்து வந்தது. இம்முறை ‌ஜி.வி.பிரகாஷுடன் பாலா கைகோர்த்திருக்கிறார்.

போஸ்ட் புரொடக்சன் முடித்து இன்னும் இரண்டு மாதங்களுக்குள் படத்தை வெளியிட உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum