தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரதேசியை வெளியிடுகிறார் அனுராக் காஷ்யப்

Go down

பரதேசியை வெளியிடுகிறார் அனுராக் காஷ்யப்  Empty பரதேசியை வெளியிடுகிறார் அனுராக் காஷ்யப்

Post  ishwarya Wed Mar 13, 2013 11:57 am

சென்னை : பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், பாலாவின் ‘பரதேசி’ படத்தை வட இந்தியாவில் வெளியிடுகிறார். பாலா இயக்கியுள்ள படம் ‘பரதேசி‘. அதர்வா, வேதிகா, தன்ஷிகா உட்பட பலர் நடித்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்னைகளைப் பற்றிய கதை. இந்தப் படம், இந்திப் பட இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அவர், பாலாவை பாராட்டினார். இதையடுத்து இந்தப் படத்தை இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன், தனது பேன்டம் பிலிம்ஸ் லிட் மூலம், வட இந்தியாவில் வெளியிடுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வட இந்தியாவில் பாலாவின் 'ப‌ரதேசி': பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார்
» பரதேசி - பரவசத்தில் அனுராக் காஷ்யப்
» மீண்டும் அனுராக் காஷ்யப் படத்தில் ‌ஜி.வி.பிரகாஷ்
» பரதேசி படம் என்னை தகர்த்தெறிந்துவிட்டது: அனுராக் காஷ்யப்
» வட இந்தியாவில் பாலாவின் 'ப‌ரதேசி'யை வெளியிடும் அனுராக் காஷ்யப்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum