தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

90 நாட்களில் பரதேசியை முடித்து பாலா சாதனை

Go down

90 நாட்களில் பரதேசியை முடித்து பாலா சாதனை Empty 90 நாட்களில் பரதேசியை முடித்து பாலா சாதனை

Post  ishwarya Tue Apr 02, 2013 12:21 pm

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற படங்களை இயக்கியவர் பாலா. இவரை தமிழ் சினிமாவின் இப்போதைய அடையாளம் எனக் கூறுவர்.

ஆனால் இவருக்கு ஒரு படத்தை இயக்கி முடிப்பதற்கு சுமார் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்ற கெட்ட பெயர் உண்டு.

ஆனால் தற்போது அதர்வா, வேதிகா நடிக்கும் பரதேசி படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை அவர் 90 நாட்களில் ஒரு கட்டமாக எடுத்து முடித்து விட்டாராம். இது கோடம்பாக்கத்தில் உள்ளவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum