தெலுங்கு மாற்றான் - சொந்தக் குரலில் பேசிய சூர்யா
Page 1 of 1

அண்ணன், தம்பி இருவருக்கும் தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. இதனை மனதில் வைத்தே இருவரும் சம்பளம் கேட்கிறார்கள், கொடுப்பவர்களுக்கும் இதே மனநிலைதான். தெலுங்கு ரைட்ஸில் கணிசமாக பார்த்துக் கொள்ளலாம்.
மாற்றானும் தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் வெளியாகும் அதேநாள், அதே தேதி. படத்தின் பெயர் பிரதர்ஸ்.
இதுவரை சூர்யாவின் தெலுங்குப் படத்துக்கு யாரோ ஒருவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார்கள். இந்தமுறை அவரே பேசியிருக்கிறாராம். படத்தின் டப்பிங் உரிமைக்கு இது கூடுதல் பொருள் பலம் சேர்க்கும்.
கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் மாற்றானுக்கு ஹாரிஸ் இசையமைத்திருக்கிறார், காஜல் அகர்வால் ஹீரோயின். அக்டோபர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தெலுங்கு மாற்றான் – சொந்தக் குரலில் பேசிய சூர்யா
» சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா
» இந்தியிலும் சொந்தக் குரலில் பாடிய ரஜினி!
» மன்மதன் ‘மாஜிக்’-சொந்தக் குரலில் திரிஷா!
» மங்காத்தா படத்துக்காக சொந்தக் குரலில் பேசினார் நடிகை த்ரிஷா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum